தமிழ்நாடு

அனைத்து தாய் மொழிகளையும் பாதுகாக்க வேண்டும் - அமித்ஷா கருத்திற்கு கவிஞர் வைரமுத்து பதிலடி

அனைத்து தாய் மொழிகளையும் பாதுகாக்க வேண்டும் - அமித்ஷா கருத்திற்கு கவிஞர் வைரமுத்து பதிலடி

தந்தி டிவி

தமிழ் மொழியை மட்டும் பாதுகாக்க வேண்டும் என்ற குறுகிய எண்ணம் கொண்டவர்கள் அல்ல நாங்கள் என்றும் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

இந்தியாவின் அனைத்து தாய் மொழிகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் அறிவு ஜீவிகளின் கொள்கை என்று கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்