தமிழ்நாடு

"நல வாரியத்தில் அனைத்து பத்திரிகையாளர்களை சேர்க்க வேண்டும்" - அமைச்சர் சாமிநாதன்

தந்தி டிவி

பத்திரிகையாளர் நல வாரியத்தில் அனைத்து பத்திரிகையாளர்களையும் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் விருதுகள் வழங்குவது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், பத்திரிகையாளர் நல வாரியத்தில் அனைத்து பத்திரிகையாளர்களையும் சேர்ப்பது குறித்து கமிட்டியில் பரிசீலனை செய்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்