தமிழ்நாடு

அகில இந்திய மருத்துவ சேர்க்கை கலந்தாய்வு - ஆன்லைனில் பதிவு தொடங்கியது

அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் உள்ள மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் பதிவு தொடங்கியது.

தந்தி டிவி

அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் உள்ள மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் பதிவு தொடங்கியது.

மூன்று கட்டங்களாக இந்த கலந்தாய்வு நடைபெற உள்ளது. அதன்படி, முதல்கட்ட கலந்தாய்வுக்கு இன்று முதல் பதிவு செய்யலாம் . இரண்டாவது சுற்றில் பங்கேற்க நவம்பர் 18ஆம் தேதி முதலும், மூன்றாவது சுற்றில் பங்கேற்க டிசம்பர் 10ஆம் தேதி முதலும் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்