தமிழ்நாடு

நீலகிரி மக்களுக்கு பகீர் எச்சரிக்கை - "வெளியே வந்தால்உயிருக்கு ஆபத்து"

தந்தி டிவி

நீலகிரி சேரம்பாடியில் 2 மாதங்களில் 2 பேரைக் கொன்ற காட்டு யானைகளை விரட்ட முதுமலையில் இருந்து விஜய், வசிம் ஆகிய கும்கி யானைகள் களமிறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வனத்துறையினர் ட்ரோன் கேமரா உதவியுடன் யானைகளைத் தேடி வருகின்றனர். அப்போது வென்ட் வர்த் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் 12 யானைகள் கூட்டமாக நடமாடியது ட்ரோன் கேமராவில் பதிவானது. இதையடுத்து விஜயும் வசீமும் அந்த யானைக் கூட்டத்தை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளன... ட்ரோன் கேரமா பறக்கும் சத்தத்தைக் கேட்டதும் அந்த யானைகள் மிரண்டு நகர்ந்து சென்றன... அந்த பகுதியில் ஆங்காங்கே 32 யானைகள் முகாமிட்டு உள்ள நிலையில் பொதுமக்கள் எச்சரிக்கையோடு இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது...

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்