தமிழ்நாடு

வரும் 17ம்தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு : கால்கோள் விழா - எம்.எல்.ஏ, ஆட்சியர் பங்கேற்பு

பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரை அலங்காநல்லூரில் வருகிற 17ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.

தந்தி டிவி

பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரை அலங்காநல்லூரில் வருகிற 17ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இதற்கான கால்கோள் விழா இன்று நடைபெற்றது. இதில், சோழவந்தான் எம்.எல்.ஏ மாணிக்கம், மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் மற்றும் ஜல்லிக்கட்டு கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்