தமிழ்நாடு

ஆலடிப்பட்டியான் அல்வா கடை - 50வது கிளை திறப்பு | Aladipattiyan Karuppatti Coffee | Thanthi TV

தந்தி டிவி

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு பகுதியில் ஆலடிப்பட்டியான் அல்வா கடையின் 50வது கிளை திறக்கப்பட்டுள்ளது. மாங்காடு நகர மன்ற தலைவர் சுமதி முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய கிளையை திறந்து வைத்தார். இன்றைய தினத்தில் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு வழங்கப்படுகிறது. திறப்பு விழாவையொட்டி, இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு இன்று ஒரு நாள் 25 சதவீதம் சலுகை வழங்கப்படுகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்