தமிழ்நாடு

"அட்சயதிருதியை - நகைக்கடைகளில் அலைமோதும் கூட்டம்

அட்சயதிருதியை ஒட்டி, தமிழகத்தில் உள்ள பிரபல நகைக்கடைகளில், மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

தந்தி டிவி

அட்சயதிருதியை ஒட்டி, தமிழகத்தில் உள்ள பிரபல நகைக்கடைகளில், மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இன்றைய தினம் நகை வாங்கினால், ஆண்டு முழுவதும் நகை பெருகும் என்ற நம்பிக்கையால், மக்கள் போட்டி போட்டு நகை வாங்கி செல்கின்றனர். வழக்கமாக 9 மணிக்கு திறக்கப்படும் நகைக்கடைகள் அட்சய திருதியை முன்னிட்டு, 6 மணி முதலே திறக்கப்பட்டன. கடந்த ஆண்டுகளில், அட்சய திருதியை அன்று நகைவாங்கியதால், தங்கள் வீடுகளில், நகைகள் பெருகியுள்ளதாக, வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்