தமிழ்நாடு

போராட்டத்தையே தொழிலாக கொண்டிருக்கும் அமைப்புகளை மாணவர்கள் நம்பாதீர்கள் - ஏ.கே.​விஸ்வநாதன்

போராட்டங்களை சில அமைப்புகள் வியாபாரமாக்கி உள்ளதாக சென்னை பெரு மாநகர காவல் ஆணையர் ஏ.கே.​விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

போராட்டங்களை சில அமைப்புகள் வியாபாரமாக்கி உள்ளதாக சென்னை பெரு மாநகர காவல் ஆணையர் ஏ.கே.​விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற இறைவணக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், போராட்டங்களில் மாணவர்கள் கலந்துகொள்ள கூடாது என்று வேண்டுகோள் விடுத்தார்.

மாணவர்கள் தங்களுக்கு விருப்பமானவற்றில் அதிக அக்கறை செலுத்துவதோடு, குற்றங்களை தடுக்க சி.சி.டி.வி. பொருத்த தமது சார்பில் மக்களை சந்தித்து வேண்டுகோள் விடுக்க வேண்டும் என்றும் ஏ.கே.​விஸ்வநாதன் கேட்டுக் கொண்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்