தமிழ்நாடு

காணும் பொங்கல் - "பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொடர் கண்காணிப்பு" - ஏ.கே விஸ்வநாதன், காவல் ஆணையர்

காணும் பொங்கலையொட்டி மெரினா கடற்கடையில் ஏராளமான மக்கள் குவிந்தாலும் எந்தவிதமான குற்ற சம்பவங்களும் பதிவாகவில்லை என சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் கூறினார்.

தந்தி டிவி

காணும் பொங்கலையொட்டி, மெரினா கடற்கடையில் ஏராளமான மக்கள் குவிந்தாலும் எந்தவிதமான குற்ற சம்பவங்களும் பதிவாகவில்லை என சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் கூறினார். அங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட அவர் செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்