தமிழ்நாடு

"நடிகர் விஜய்யை விமர்சித்த அஜித் ரசிகருக்கு அரிவாள் வெட்டு"

சென்னை, புழலில் உள்ள அகதிகள் முகாமில் நடிகர் விஜய்யை விமர்சித்த அஜித் ரசிகரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

சென்னை, புழலில் உள்ள அகதிகள் முகாமில் நடிகர் விஜய்யை விமர்சித்த அஜித் ரசிகரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அங்கு வசித்து வரும் தீவிர விஜய் ரசிகரான ரோஷன் மற்றும் தீவிர அஜித் ரசிகரான உமா ஷங்கர், இருவரும் மாறி மாறி நடிகர்களை தரக்குறையாக பேசியதாக கூறப்படுகிறது. அப்போது ஆத்திரம் அடைந்த ரோ‌ஷன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் உமா சங்கரை வெட்டியுள்ளார். இதனையடுத்து உமா சங்கரை முகாமில் இருந்தவர்கள் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் ரோஷன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்