தமிழ்நாடு

#BREAKING || 164 பேருடன் சென்னை வானத்தில் தவித்த விமானம் - அடுத்து நடந்த அதிசயம்

தந்தி டிவி

சென்னையில் தரையிறங்க முடியாமல் தவித்த விமானம்

திடீரென வீசிய தரைக்காற்றால், சென்னையில் தரையிறங்க முடியாமல் தவித்த விமானம்

ஜெய்ப்பூரில் இருந்து 164 பேருடன் சென்னைக்கு வந்த விமானம், ஓடுபாதையை தொட்டுவிட்டு மீண்டும் பறந்தது

சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் பத்திரமாக தரையிறங்கிய விமானம்

ஓடுபாதையில் வேகத்தை குறைத்து திரும்புவது சிரமம் என்பதால் சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி

தரையிறங்கிய விமானம் திடீரென மீண்டும் பறக்க தொடங்கியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்

Petrol Diesel | Fuel | Central Govt | `பெட்ரோல், டீசல்..' வெளியான அதிமுக்கிய அறிவிப்பு

🔴LIVE: MDMK | IUML | TVK | மதிமுக, IUMLக்கு அழைப்பு - நேரில் சென்ற அமைச்சர்கள் ஆதவ், ஆனந்த்

🔴LIVE : Aavin Milk | ஆவின் பால் - முக்கிய அறிவிப்பு

BREAKING || சென்னையில் ஆவின் பால் - வெளியான முக்கிய அறிவிப்பு

BREAKING || "ஏன் ராஜினாமா செய்தேன்" - முன்னாள் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா ஐகோர்ட்டில் விளக்கம்