தமிழ்நாடு

கிளம்பிய சிறிது நேரத்தில் - வேலை செய்யாத GEAR - விமானியின் ஸ்மார்ட் - மூவ் திக் திக் காட்சிகள்

தந்தி டிவி

கியர் செயலிழந்த விமானம் ஆஸ்திரேலியாவில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது... நியூகேஸில் விமான நிலையத்தில் இருந்து போர்ட் மெக்குவாரிக்கு 3 பேருடன் புறப்பட்ட "பீச்கிராஃப்ட் பி200 சூப்பர் கிங் ஏர்" விமானத்தின் கியர் சிறிது நேரத்திலேயே செயலிழந்தது... இந்நிலையில், 4 மணி நேரம் அதே பகுதியில் வானில் வட்டமடித்த விமானம் எரிபொருளை முழுமையாக தீர்த்தபின்பு ஒருவழியாக "வீல்ஸ் அப்" லேண்டிங் முறையில் விமானியால் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு