தமிழ்நாடு

ரூ.10 கோடி பிணைத்தொகை திரும்ப தர மறுப்பு - கார்த்தி சிதம்பரம் மனு தள்ளுபடி

ஏர்செல் மேக்சிஸ் மற்றும் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம், நீதிமன்றத்தில் பிணைத்தொகையாக 10 கோடி ரூபாய் செலுத்தியுள்ளார்.

தந்தி டிவி
ஏர்செல் மேக்சிஸ் மற்றும் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம், நீதிமன்றத்தில் பிணைத்தொகையாக 10 கோடி ரூபாய் செலுத்தியுள்ளார். அதனை திரும்பத் தர கோரி உச்சநீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவை இன்று தள்ளுபடி செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், பணத்தை திரும்பக் கொடுக்க உத்தரவிட மறுத்து விட்டனர். கார்த்தி சிதம்பரம், தான் வெற்றிபெற்ற தொகுதியில் கவனம் செலுத்துமாறும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்