தமிழ்நாடு

ஐப்பசி கடைமுழுக்கு தீர்த்தவாரி உற்சவம் - அஸ்திர தேவருக்கு அபிஷேகம் -கும்பகோணத்தில் குவிந்த பக்தர்கள்

தந்தி டிவி

கும்பகோணத்தில் உள்ள நாகேஸ்வரர் கோயிலில் ஐப்பசி மாத கடைமுழுக்கு தீர்த்தவாரி உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. நாகேஸ்வரர், அம்பாள் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் காவிரி ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்பு காவிரி ஆற்றின் பகவத் படித்துறையில், அஸ்திர தேவருக்கு 21 வகையான மங்களப்பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்