தமிழ்நாடு

" அனுமதி பெற்று, பேனர் வைப்பதில் தவறில்லை" - அமைச்சர் ஜெயக்குமார்

பொதுமக்களுக்கு எவ்விதத்திலும் இடையூறு இன்றி, அனுமதி பெற்று, பேனர் வைப்பதில், தவறில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

தந்தி டிவி

பொதுமக்களுக்கு எவ்விதத்திலும் இடையூறு இன்றி, அனுமதி பெற்று, பேனர் வைப்பதில், தவறில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் மகாபலிபுரம் வரும்போது, பேனர் வைக்க, நீதிமன்றத்தில் அரசு அனுமதி கோரியது குறித்து,

சென்னையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோது, அமைச்சர் இந்த விளக்கத்தை தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்