தமிழ்நாடு

தேர்தலுக்கு முன்பே காங்.-க்கு பயம் வந்துவிட்டது - கே.பி.முனுசாமி, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்

நெல்லை நாங்குநேரியில், 500க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர்.

தந்தி டிவி

நெல்லை நாங்குநேரியில், 500க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, தேர்தல் நடக்கும் முன்பே காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்