தமிழ்நாடு

பணம் கொடுத்து வெற்றி பெறும் அவசியம் அ.தி.மு.கவிற்கு இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்

அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி சென்னை துறைமுகம் வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள அவரது உருவப் படத்திற்கு அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தந்தி டிவி

அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி சென்னை துறைமுகம் வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள அவரது உருவப் படத்திற்கு அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொள்ளை புறம் வழியாக அதிமுக ஆட்சிக்கு வரவில்லை என்றும், அதனால் பணம் கொடுத்து வெற்றி பெற வேண்டும் என்கிற அவசியம் அக்கட்சிக்கு இல்லை என்றும் கூறினார். தேர்தல் ஆணையத்திற்கு வந்த தகவலின் அடிப்படையில்தான் துரைமுருகன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்