தமிழ்நாடு

சிறுபான்மை மக்களுக்கு அதிமுக அரணாக உள்ளது - மாஃபா பாண்டியராஜன்

வேலூர் தொகுதிக்கு உட்பட்ட சேத்துவண்டை பகுதியில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

தந்தி டிவி

வேலூர் தொகுதிக்கு உட்பட்ட சேத்துவண்டை பகுதியில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பிரசாரத்தில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ.தி.மு.க. அரசு மட்டுமே, சிறுபான்மையினருக்கு அரணாக இருக்கிறது என்று தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்