ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு யார் விருப்பப்பட்டாலும் செல்லலாம் என்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வாய்ப்பு இருந்தால் கலந்து கொள்வேன் என்றார்.