தமிழ்நாடு

6 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி - ஏற்க மறுத்து அதிகாரிகளுடன் அதிமுகவினர் வாக்குவாதம்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் அதிமுக - திமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலால் வாக்கு எண்ணும் மையத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் அதிமுக - திமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலால் வாக்கு எண்ணும் மையத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 10வது வார்டில் திமுக வேட்பாளர் ரூபிசகிலா 6 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்து அதிகாரிகளுடன் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதையடுத்து இரு தரப்பினரையும் போலீசார் வெளியேற்றினர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு