தமிழ்நாடு

சைவ பிரியாணிக்கு அடித்துக்கொண்ட அ.தி.மு.க தொண்டர்கள்

திருவண்ணாமலை வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் சைவ பிரியாணிக்கு அடித்துக்கொண்ட அ.தி.மு.க தொண்டர்கள்

தந்தி டிவி
திருவண்ணாமலை வேட்பாளர் அறிமுக கூட்டம் கலசபாக்கத்தில் நடைபெற்றது. இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை அறிமுகப்படுத்தி வைத்து பிரசாரம் மேற்கொண்டார். கூட்டத்தில் பங்கேற்ற கட்சி தொண்டர்களுக்கு சைவ பிரியாணி வழங்கப்பட்டது. அப்போது, பிரியாணியை வீட்டிற்கு எடுத்து செல்ல கட்சி தொண்டர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்