தமிழ்நாடு

டிரம்ஸ் இசைத்து ஆட்டம் பாட்டத்தோடு...ஓட்டு கேட்ட அதிமுக வேட்பாளர் கருப்பையா

தந்தி டிவி

#thanthitv #electioncampaign #pudukkottai #loksabhaelection2024

டிரம்ஸ் இசைத்து ஆட்டம் பாட்டத்தோடு...ஓட்டு கேட்ட அதிமுக வேட்பாளர் கருப்பையா

திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளரான கருப்பையா, திருவெறும்பூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வளர்மதி, முன்னாள் எம்.பி. குமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக கருப்பையாவை டிரம்ஸ் வாசிப்பாளர்கள் டிரம்ஸ் இசைத்து வரவேற்றனர். அவர்களிடமிருந்து டிரம்ஸ் குச்சிகளை வாங்கிய கருப்பையா, டிரம்ஸ் இசைத்து மக்களை கவர்ந்தார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்