தமிழ்நாடு

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்... 21ஆம் தேதி விருப்ப மனு விநியோகம் - அ.தி.மு.க. அறிவிப்பு

சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான அதிமுக சார்பிலான விருப்ப மனுக்கள் வரும் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பெறப்படுகிறது.

தந்தி டிவி
சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான அதிமுக சார்பிலான விருப்ப மனுக்கள் வரும் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பெறப்படுகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை பெற்று அன்றே பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்