தமிழ்நாடு

அ.தி.மு.க. 49வது ஆண்டு விழா - அ.தி.மு.க. தலைமையகத்தில் கட்சிக்கொடி ஏற்றினார் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமையகத்தில் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்கொடியை ஏற்றி வைத்து, தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

தந்தி டிவி

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமையகத்தில் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்கொடியை ஏற்றி வைத்து, தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். கட்சி தலைமை அலுவலகம் வந்த ஓ.பன்னீர்செல்வம், அங்கிருந்த எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து, கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து கட்சித் தொண்டர்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார். பின்னர், மாணவ -மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை 26 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை அவர் வழங்கினார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்