தமிழ்நாடு

தவெக மாநாட்டை முன்னிட்டு கலெக்டரின் அறிவிப்பு - அறிவித்த கொஞ்ச நேரத்தில் உடனே வாபஸ்

தந்தி டிவி

தவெக மாநாடு அன்று டாஸ்மாக் மூடப்படும் என்ற அறிவிப்பு வாபஸ்

மதுரையில் ஆகஸ்ட் 21-ஆம் தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாம் மாநில மாநாட்டை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த அறிவிப்பு திரும்ப பெறபட்டது. திருப்பரங்குன்றம் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள டாஸ்மாக் கடைகள் மாநாடு நடைபெறும் நாளில் மூட, மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனால் பிறப்பித்த சில மணி நேரங்களிலேயே அந்த அறிவிப்பு திரும்ப பெறபட்டு, வழக்கம் போல் டாஸ்மாக் கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. பாதுகாப்பு கருதி முதலில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட உத்தரவிட்டதாகவும், பிறகு மாநாடு அமைதியாக நடைபெறும் என்பதை கருத்தில் கொண்டு அறிவிப்பு திரும்ப பெறப்பட்டதாகவும் மாவட்ட நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

VS Babu RIP | எப்பொழுது VS பாபு உயிர் பிரிந்தது? - வெளியான அதிகாரபூர்வ அறிக்கை

Kolathur MLA VS Babu Demise | காலமானார் கொளத்தூர் MLA வி.எஸ்.பாபு

🔴LIVE :CM Vijay | TVK | VS Babu | VS பாபுவின் உடலை காண நேரில் செல்லும் CM விஜய்

🔴LIVE :VS பாபு மரணம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

VS Babu | CM Vijay | VS பாபுவை பார்க்க ஹாஸ்பிடல் விரையும் CM விஜய்