அதிமுக மாநில விவசாய பிரிவுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் மகன் திருமண வரவேற்பு விழா திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதியில் நடைபெற்றது. முதலமைச்சர் பழனிசாமி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.