தமிழ்நாடு

``ரூமுக்குள் விட்டு காய்ச்சி எடுத்த மனைவி'' - அம்மா வீட்டுக்கு ஓடிய அகோரி கலை.. யார் பக்கம் உண்மை?

தந்தி டிவி

சர்ச்சை யூடியூபர் அகோரி கலையரசனும், அவரது மனைவியும் ஒரே நேரத்தில் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகி இருக்கின்றனர். இருவரும் ஒருவர் மீது ஒருவர் பகீர் குற்றச்சாட்டுகளை சுமத்தி சாடியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

தன்னையும், தன் குழந்தைகளையும் ஏமாற்றி விட்டு வேறொரு பெண்ணுடான தொடர்பில் தலைமறைவாகி விட்டதாக தன் மனைவியால் குற்றம் சுமத்தப்பட்ட சர்ச்சை யூடியூபர் அகோரி கலையரசன், புளியந்தோப்பு துணை ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகி இருக்கிறார்...

உடன் அவரது மனைவி பிரகா லட்சுமியும் ஒரே நேரத்தில் ஆஜரானது பரபரப்பை ஏற்படுத்தியது...

விசாரணைக்காக போலீசாரிடம் ஆஜராவதற்கு முன், செய்தியாளர்களை சந்தித்து பகீர் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார் அகோரி கலையரசன் ..

தான் ஆன்மிக வழியில் வாழ விரும்பியதாகவும், தன் மனைவி ஆடம்பர வழியில் வாழ விரும்புவதாகவும் கூறி தொடர் குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக முன் வைத்திருக்கிறார்...

தன் உயிருக்கே ஆபத்து இருப்பதாகவும், சென்னை எங்கள் கோட்டை என தன் மனைவியும், அவரின் சகோதரனும் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறி மனம் குமுறி இருக்கிறார்..

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்