Grocery | TN Govt | மலிவு விலையில் மளிகை பொருட்கள் | தமிழக அரசின் சூப்பர் திட்டம் தொடக்கம்
#grocery #TNGovt #cooperativesociety #thanthitv
மலிவு விலையில் மளிகை தொகுப்பு திட்டம் தொடக்கம் அரசு கூட்டுறவு அங்காடிகளில் 200 ரூபாய்க்கு 10 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு வழங்கும் திட்டத்தை அமைச்சர் காந்திராஜ் செங்குன்றத்தில் தொடங்கி வைத்தார்... கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்தம் பருப்பு, மிளகாய், தனியா, பூண்டு, புளி, கடுகு, சீரகம், சோம்பு ஆகிய பொருட்கள் வழங்கப்படுகிறது.