தமிழ்நாடு

கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு விமான டிக்கெட் விலை கடும் உயர்வு

கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு விமான கட்டணங்கள் உயர்ந்துள்ளது.

தந்தி டிவி

கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு விமான கட்டணங்கள் உயர்ந்துள்ளது. வரும் 30, 31ஆம் தேதிகளில் விமான டிக்கெடுகள் மொத்தமும் விற்று தீர்ந்து விட்டன. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு 13 ஆயிரம் ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மதுரைக்கு 9 ஆயிரத்து 700 ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கோயமுத்தூருக்கு ரூ.3 ஆயிரத்து 700 ரூபாய் முதல் 6 ஆயிரம் ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதே போல் கொச்சி, திருவனந்தபுரம், ஹுப்ளி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கான டிக்கெட் விலை இருமடங்கு வரை உயர்ந்துள்ளது.

Dharapuram | By Election | பொதுத்தேர்தலுடன் ஒப்பிடும் போது இடைத்தேர்தலில் பெரும் மாற்றம்

Puducherry | By Election | வெளியானது புதுச்சேரி இடைத்தேர்தல் நிலவரம்

Dindigul Mu*der Case | திண்டுக்கல் ந‌த்தம் அருகே ஜாமினில் வந்தவர் வெட்டி கொலை

TVK | DMK | தவெகவினருக்கு எதிராக இறங்கிய திமுக, அதிமுக.. தாராபுரத்தில் களேபரம்

Rahul Arrest மல்லுக்கட்டி உள்ளே செல்ல முயன்ற ராகுல் - பரபரப்பு கைது