தமிழ்நாடு

வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் டாக்டர் கிரிநாத்திடம் நடத்திய விசாரணை குறித்து விளக்கம்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனில், சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் இதய நோய் சிறப்பு டாக்டர் கிரிநாத் ஆஜராகி, விளக்கம் அளித்தார்.

தந்தி டிவி

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனில், சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் இதய நோய் சிறப்பு டாக்டர் கிரிநாத் ஆஜராகி, விளக்கம் அளித்தார். விசாரணைக்குப்பின் செய்தியா ளர்களிடம் பேசிய சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், அப்பல்லோவில் ஜெயலலிதாவுக்கு இதயம் சார்ந்த தீவிர மற்றும் அவசர சிகிச்சை தேவைப்படவில்லை என டாக்டர் கூறியதாக தெரிவித்தார்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்