தமிழ்நாடு

"வரும் 14-ம் தேதி வரை விருப்பமனு அளிக்கலாம்" - அதிமுக தலைமைக் கழகம்

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வரும் 14-ம் தேதிவரை விருப்பமனு அளிக்கலாம் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

தந்தி டிவி

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வரும் 14-ம் தேதிவரை விருப்பமனு அளிக்கலாம் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இந்த தகவலை அறிவித்துள்ளனர். கடந்த 4-ம் தேதி தொடங்கி இன்றுவரை விருப்ப மனு அளிக்கப்பட்டு வந்தநிலையில், இதற்காக அவகாசம் வரும் 14-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்