தமிழ்நாடு

"4 சமுதாய மக்களை பழங்குடியினராக அறிவிக்கவேண்டும்" : மத்திய அரசுக்கு, அதிமுக எம்பி கோரிக்கை

பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள 4 சமூக மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என புதுச்சேரி மாநில அதிமுக எம்பி கோகுலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தந்தி டிவி
பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள 4 சமூக மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என புதுச்சேரி மாநில அதிமுக எம்பி கோகுலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில், கட்டுநாயக்கன், மலக்குறவன், எதுக்குலா, குறும்பன் உள்ளிட்ட நான்கு சமூக மக்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருப்பதால் பழங்குடிகளுக்கான சலுகைகளை பெற முடியவில்லை. 2016 ஆம் ஆண்டு இருளர் சமுதாயத்தை பழங்குடி பட்டியலில் மத்திய அரசு சேர்த்த நிலையில், மீதமுள்ள நான்கு சமுதாயத்தையும் பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என கோகுலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்