தமிழ்நாடு

அதிமுக நிர்வாகி மீது கொலைவெறி தாக்குதல்..! சிக்கிய டீக்கடை ஓனர் - வெளியான பரபரப்பு பின்னணி

தந்தி டிவி

செஞ்சி அதிமுக நகர கழக செயலாளராக வெங்கடேசன் என்பவர் இருந்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஏடிம்மில் வெங்கடேசன் பணம் எடுக்க வந்தபோது, ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி கல்பனா ஆகியோர் அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ராஜேந்திரன் மரக்கட்டையால் தலையில் தாக்கியதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த வெங்கடேசனை, அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், ராஜேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்