தமிழ்நாடு

அதிமுக போட்ட பிச்சை தான் கருணாநிதி சமாதி - அமைச்சர் கடம்பூர் ராஜு

கருணாநிதி மறைந்தபோது அவருக்கு அளிக்கப்பட்ட அரசு மரியாதை, அ.தி.மு.க. அரசு போட்ட பிச்சை என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

* கருணாநிதி மறைந்தபோது அவருக்கு அளிக்கப்பட்ட அரசு மரியாதை, அ.தி.மு.க. அரசு போட்ட பிச்சை என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

* தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, பசுவந்தனை சாலையில் அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது அமைச்சர் கடம்பூர் ராஜூ இதனை தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்