தமிழ்நாடு

அ.தி.மு.க.,தே.மு.தி.க. கூட்டணி பேச்சுவார்த்தை - வெளிவந்த முக்கிய தகவல்

தந்தி டிவி

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விருதுநகர், கடலூர் என 4 தொகுதியையும், 1 மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் ஒதுக்க தே.மு.தி.க. தலைமை வலியுறுத்தியதாக தெரிகிறது. அப்போது மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க முடியாது என, அ.தி.மு.க. திட்டவட்டமாக தெரிவித்துவிட்ட நிலையில், மதுரை தொகுதியை கூடுதலாக ஒதுக்கீடு செய்து, 5 தொகுதி வரை ஒதுக்கும்படி தே.மு.தி.க. தலைமை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. தே.மு.தி.க. பட்டியலிட்ட தொகுதிகளில் விழுப்புரம், கடலூர் என சில தொகுதிகளில் போட்டியிட, பா.ம.க.வும் விரும்புவதால், அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க., பா.ம.க. இடையே தொகுதிகளை முடிவு செய்வதில் குழப்பம் நீடிப்பதால், கூட்டணியை இறுதி செய்ய முடியாத நிலை தொடர்வதாக, தகவல் வெளியாகி உள்ளது

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்