தமிழ்நாடு

வரும் 6ல் பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் - ஏற்பாடுகள் குறித்து மூத்த நிர்வாகிகள் ஆலோசனை

சென்னை வண்டலூரில் வருகிற 6ஆம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து அ.தி.மு.க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க அலுவலகத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.அமைச்சர்கள் எம்.சி சம்பத்,சி.வி சண்முகம்,மாஃபா பாண்டியராஜன் ஆகியோரும்,கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி,வைத்திலிங்கம் மற்றும் சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர்,விழுப்புரம்,கடலூர் மாவட்ட நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டன​ர்.பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடு,கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்வது என்பன போன்ற விஷயங்கள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்