தினகரன் தரப்பில் இணைவதற்கு அழைப்பு விடுக்கும்போது, உயர்மட்டக்குழு ஆலோசித்து ஒன்றிணைந்தால் அது அதிமுகவுக்கும் தமிழகத்திற்கும் நல்லது என்று அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழமும் இணைந்து செயல்பட்டால் அதிமுகவின் வலிமை பல மடங்கு அதிகரிக்கும் எனவும் கூறியுள்ளார்.