தமிழ்நாடு

அதிமுக- அமமுக இணைப்பா? - தங்கத் தமிழ்ச்செல்வன் கருத்துக்கு கடம்பூர் ராஜூ பதிலடி

அ.தி.மு.க.வும், அ.ம.மு.க.வும் இணைந்தால்தான் திமுகவை எதிர்க்க முடியும் என்ற தங்க தமிழ்ச்செல்வன் கருத்து அவரது சொந்தக் கருத்து என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

தந்தி டிவி

அ.தி.மு.க.வும், அ.ம.மு.க.வும் இணைந்தால்தான் திமுகவை எதிர்க்க முடியும் என்ற தங்க தமிழ்ச்செல்வன் கருத்து அவரது சொந்தக் கருத்து என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். கன்னியாகுமரியில் கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் அறிவிப்பே, பிரிந்தவர்கள் அதிமுகவில் இணையும் அழைப்புதான் என்று கூறியுள்ளார். பின்னர் சுசீந்திரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தி.மு.க. கூட்டணி தேர்தல் நேரத்தில் பல்வேறு இன்னல்களை சந்திக்கும் என்றும் தற்போதே கூட்டணியில் உள்ள சில கட்சிகள் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக குறிப்பிட்டார்.

CM Vijay | Thevar Jayanthi | பசும்பொன்னுக்கு மரியாதை செலுத்த வந்த CM விஜய் - திரண்டு நின்ற மக்கள்..

Gold Breaking | அடித்து இறங்கிய தங்கம் - இன்று ஒரே நாளில்..

TN Rain `அர்னாப்’க்கு பின் அடுத்த என்ட்ரி.. ஸ்ட்ராங்காகும் `சிஸ்டம்’ தமிழகத்துக்கு கன்ஃபார்ம் உண்டு

Tasmac| நவ.1 முதல்டாஸ்மாக்கில் சரக்கு விலை உயர்கிறதா?

CM Vijay Plan | அடடே அப்படியா? சர்ப்ரைஸாக வெளியான தகவல்