தமிழ்நாடு

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 43-வது நினைவு தினம் - பிரமுகர்கள், தலைவர்கள் மரியாதை

தந்தி டிவி

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 43-வது நினைவு தினம் - பிரமுகர்கள், தலைவர்கள் மரியாதை

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 43-வது ஆண்டு நினைவு நாளை ஒட்டி, அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலரும் மரியாதை செலுத்தினர்.

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 43வது ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனை ஒட்டி, சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு, தினந்தந்தி நாளிதழின் நிர்வாக தலைமை பொது மேலாளர் சந்திரன், தினத்தந்தி புரோமோஷன் பிரிவு தலைமை பொது மேலாளர் தனஞ்செயன்,

தினந்தந்தி மனித வள பொது மேலாளர் விஜயராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு விஜிபி சந்தோஷம் மற்றும் பனைவாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தி வருகின்றனர். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்