தமிழ்நாடு

தொழிலாளியை முதலாளி ஆக்குவோம் - ஆதித்தனார் கல்லூரியில் சிறப்பு பயிற்சி முகாம்

திருச்செந்தூர் ஆதித்தனார் கலை அறிவியில் கல்லூரியில் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் தொழிலாளியை முதலாளி ஆக்குவோம் என்ற சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

தந்தி டிவி
திருச்செந்தூர் ஆதித்தனார் கலை அறிவியில் கல்லூரியில், வணிக நிர்வாகவியல் துறை சார்பில் தொழிலாளியை முதலாளி ஆக்குவோம் என்ற சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் முகாமை தொடங்கி வைத்தார். இந்த பயிற்சி முகாமில் வணிக நிர்வாகவியல் துறையை சேர்ந்த மாணவர்கள் ஒவ்வொரு குழுக்களாக பிரிந்து புரோட்டா, பிரியாணி, சிக்கன் கறி உள்ளிட்ட உணவு பொருட்களை தயாரிக்கும் பயிற்சி மேற்கொண்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்