தமிழ்நாடு

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்லூரி விழா : உடற்கல்வியல் பல்கலை. துணைவேந்தர் ஷீலா ஸ்டீபன் பங்கேற்பு

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றின் கல்லூரி நாள் விழா நேற்று நடைபெற்றது

தந்தி டிவி

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி மற்றும் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றின் கல்லூரி நாள் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் ஆதித்தனார் கல்வி நிறுவன செயலாளர் சுப்பிரமணியம், கல்லூரி முதல்வர்கள் பெவின்சன் பேரின்பராஜ், சுவாமிதாஸ், மரிய செசிலி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழ்நாடு உடற்கல்வியல் மற்றும் விளையாட்டு பல்கலைகழக துணைவேந்தர் ஷீலா ஸ்டீபன், கல்வி மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்