தமிழ்நாடு

இந்தியா பாகிஸ்தான் எதிரான ஆட்டத்தில் ஆதிபுருஷ் ..துள்ளி குதித்த ரசிகர்கள்

தந்தி டிவி

ஆசியகோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில், இந்திய வீரர் ஹார்திக் பாண்ட்யா 87 ரன்கள் விளாசினார். இந்திய அணி 66 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், இஷான் கிஷன் உடன் இணைந்து ஐந்தாவது விக்கெட்டுக்கு 138 ரன்கள் சேர்க்க உதவினார். ஹார்திக் பாண்ட்யாவின் இன்னிங்சில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சரும் அடங்கும். இந்நிலையில் ஹார்திக் பாண்டியா விளாசிய ஒவ்வொரு பவுண்டரிக்கும் இடையே பாடல் ஒலிபரப்பானது, பிரபாஸ் நடிப்பில் வெளியான ஆதிபுருஷ் படத்தில் இடம்பெற்றுள்ள, 'ராம் சீதா ராம்' என்ற பாடல் மைதானத்தில் ஒலிக்கப்பட்டது பலரது கவனத்தை ஈர்த்தது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்