தமிழ்நாடு

சாலையோரத்தில் கட்டுகட்டாக கிடந்த ஆதார் அட்டைகள் - பார்த்ததும் பெண் செய்த செயல்

தந்தி டிவி

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சாலையோரத்தில் கட்டுகட்டாக கிடந்த ஆதார் மற்றும் தபால் அட்டைகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பூவாளூர் சவேரியார் தெருவில் உள்ள ஒரு வீட்டின் அருகே ஏராளமான ஆதார் அட்டைகள், தபால் அட்டைகள் கட்டுகட்டாக கீழே கிடந்ததை பார்த்த எலிசபெத் என்ற பெண் அவற்றை தபால் அலுவலகத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து தபால் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

High Court | Chennai FootBall | கால்பந்து சங்கத்துக்கான தேர்தல்.. நிறுத்திவைக்க ஹைகோர்ட் உத்தரவு

Student ``மரணம் எப்படி எல்லாம் வருது’’ - உடைந்து நொறுங்கிய பள்ளி வேன்.. துள்ளத்துடிக்க பலியான கோரம்

PM Modi | Central Govt | மத்திய அமைச்சக செயலாளர்களுடன், பிரதமர் மோடி உயர்மட்ட ஆலோசனை

CM Vijay Order | அதிகாரிகளுக்கு ஸ்ட்ரிக்டாக உத்தரவு - CM விஜய் அதிரடி

High Court | Dhruva Natchathiram | துருவ நட்சத்திரம் ரிலீஸ் எப்போது? ஹைகோர்ட் அதிரடி உத்தரவு