தமிழ்நாடு

மின் சீரமைப்பு பணிகளுக்கு கூடுதலாக 1000 மின்வாரிய ஊழியர்கள் நியமனம் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

வேதாரண்யம் பகுதியில் மின் சீரமைப்பு பணிகளுக்கு கூடுதலாக 1000 மின்வாரிய ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கஜா புயல் பாதிக்கப்பட்ட நாகை, வேதாரண்யம் பகுதியில் ஏற்கனவே 2100 பணியாளர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு இருப்பதாகவும், கூடுதலாக 1000 பணியாளர்களை நியமித்து இருப்பதாகவும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். கஜா புயலால் பாதிக்கப்பட்டு பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களால் தேர்வுகளுக்கு எந்த இடையூறும் ஏற்படாது எனவும் அவர் தெரிவித்தார். நாகையில் செய்தியாளர்களை சந்தித்தபோது அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இவ்வாறு தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்