தமிழ்நாடு

நாட்டையே திரும்பவைத்த ஒற்றை ரிப்போர்ட் - வெளியான பரபர விளக்கம்

தந்தி டிவி

ஹிண்டன்பர்க் அறிக்கையில் உண்மை இல்லை என்றும் அனைத்தும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனவும் செபி தலைவர் மாதபி பூரி புச் தெரிவித்துள்ளார். அனைத்து முதலீடுகளையும் வெளிப்படையாகவே செய்து இருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ள அவர், தங்களுடைய முதலீடு பற்றிய அனைத்து தகவல்களையும் செபிக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தான் செபியில் சேர்வதற்கு முன்பாக இருந்த காலம் முதல் தற்போது வரை மேற்கொண்ட முதலீடு குறித்த விவரங்களை வெளியிட தயாராக உள்ளதாகவும் மாதபி பூரி புச் கூறியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்