தமிழ்நாடு

Actress Trisha | திரிஷா வீட்டுக்கு இது 4வது முறை.. கிளம்பிய புரளியால் திடீர் பரபரப்பு

தந்தி டிவி

நடிகை திரிஷா வீட்டிற்கு 4வது முறையாக வெடிகுண்டு மிரட்டல். சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகை திரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல். வெடிகுண்டு வைத்திருப்பதாக டிஜிபி அனுப்பப்பட்ட அலுவலகத்திற்கு மின்னஞ்சல். வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் நடத்திய சோதனையில் புரளி என தகவல். வெடிகுண்டு மிரட்டல் குறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை

🔴LIVE : திமுக ஆதரவுடன் ஆட்சியமைக்க அதிமுக தீவிரம்?

BREAKING || "அதிமுக MLA-க்களுக்கு பறந்த திடீர் உத்தரவு" தமிழக அரசியலில் புது சூறாவளி

TVK | Vijay | Aadhav Arjuna | திடீர் ட்விஸ்ட்.. ஆளுனருடன் ஆதவ் சந்திப்பு.. அடுத்த அதிர்வு

TVK | Congress | "நிறுத்த வேண்டும்.." ஆவேசமாக சீனுக்குள் வந்த காங்., புள்ளி .. அடுத்த பரபரப்பு

TVK Vijay | RB Choudary | Jiiva | தேம்பி தேம்பி அழுத்த ஜீவா - கட்டி அணைத்து ஆறுதல் சொன்ன விஜய்