தமிழ்நாடு

கருணாநிதி நினைவிடத்தில் திரிஷா அஞ்சலி...

மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் நடிகை திரிஷா அஞ்சலி.

தந்தி டிவி

நடிகை திரிஷா, சென்னை - மெரீனாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்திற்கு வந்து மலர் தூவி, அஞ்சலி செலுத்தினார். கருணாநிதியின் மறைவு, அரசியல் மற்றும் திரையுலகிற்கு பேரிழப்பு என்று பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை திரிஷா தெரிவித்தார்.

Anbilmahesh Case | அன்பில் மகேஷ் வழக்கு - `தீர்ப்பு’ குறித்து அறிவித்த ஸ்பெஷல் கோர்ட்

Gingee Girl Missing | செஞ்சி சிறுமி சம்பவம் - விசாரணை வளையத்துக்குள் புதிதாக வந்த 5 பேர்..

TN Weather Update| மெல்ல மெல்ல பவர் ஏறும் புது சிஸ்டம்.. 5ம் தேதி வரை தமிழகத்திற்கு கன்பார்ம்

Rtd.IAS நடராஜனை TNIC தலைவராக நியமித்தது தமிழக அரசு

Gingee Issue| செஞ்சி பயங்கரம்.. தந்தை கைது - கிணற்றில் வீசி கொலை செய்தது கண்டுபிடிப்பு