க்யூட்டான வளர்ப்பு நாய் ஒன்றை தத்தெடுத்த நடிகை ஷாலினி
க்யூட்டான வளர்ப்பு நாய் ஒன்றை தத்தெடுத்த நடிகை ஷாலினி
thanthitv
நடிகர் அஜித்குமாரின் மனைவியும் நடிகையுமான ஷாலினி க்யூட்டான வளர்ப்பு நாய் ஒன்றை தத்தெடுத்துள்ளார். அந்த நாயை நடிகை ஷாலினி வாங்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.