தமிழ்நாடு

2கிலோ வேல்..தோளில் காவடி சுமந்து முருகனிடம் மனம் உருகி நின்ற நடிகை ரோஜா

தந்தி டிவி

நடிகை ரோஜா காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் - 2 கிலோ வேல் காணிக்கை

ஆடி கிருத்திகையையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் ஆந்திர மாநில முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார். முருகனை அரோகரா கோஷங்கள் முழங்க மனமுருகி வழிபட்ட ரோஜா, இரண்டு கிலோ வெள்ளி வேலை உண்டியலில் காணிக்கையாக செலுத்தினார். கோவில் நிர்வாகம் சார்பில் ரோஜாவுக்கு பூமாலை மற்றும் பிரசாதம் வழங்கி மரியாதையும் செய்யப்பட்டது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்