தமிழ்நாடு

நடிகை ராதா மகள் கார்த்திகாவின் திருமணம்... படையெடுத்த பிரபலங்கள்

தந்தி டிவி

நடிகை ராதாவின் மகள் கார்த்திகா ரோகித் மேனன் என்பவரை கரம்பிடித்தார். தமிழில் கோ படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த கார்த்திகா, 2017ஆம் ஆண்டுக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார். இந்த சூழலில், கார்த்திகாவிற்கு ரோகித் மேனன் என்பவருடன் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், இவர்களது திருமணம் ஞாயிற்றுக்கிழமை அன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. சிரஞ்சீவி, பாக்யராஜ், ரேவதி, ராதிகா, ஜாக்கி ஷெராப் சுஹாசினி, பூர்ணிமா உள்ளிட்டோர் மணமக்களை நேரில் வாழ்த்தினர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு